Sunday, February 21, 2010
திவாகரன்
எனது பெயர் திவாகரன் நான் யாழ் /சங்கானை சிவபிரகாச மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கலைபிரிவில் கல்விகற்றேன் நான் தொட்டிலடி இல் வசிக்கிறேன் தற்பொழுது நான் கணணி வன்பொருள் படிக்கிறேன்
Monday, February 1, 2010
சூர்யா
தமிழ் நடிகர் களில் மிகவும் சிறப்பாகவும் அழகாகவும் நடிக்ககூடியவர் இவரது படங்களில் கஜனி அயன் ஆதவன் வாரணம் ஆஜிரம் எனக்குப்பிடிக்கும் இவரது அடுத்த படம் சிங்கம் ஏதிர் பார்க்கிறன்
Subscribe to:
Posts (Atom)


